என் உயிரை மட்டும்தான் அன்புமணி எடுக்கவில்லை… ராமதாஸ் வேதனை

கடலூர் மாவட்டம், வடலூரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது மகனும் முன்னாள் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணியின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து, கட்சியின் எதிர்காலம் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார். இது பாமகவின் உள் பிளவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.ராமதாஸ் பேசுகையில், “நான் வயிறு எரிந்து செல்கின்றேன். உன் […]