டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: முதியவரிடம் ரூ.7 கோடி அபேஸ் – மோசடி கும்பலுக்கு வலைவீச்சு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபத்தை சேர்ந்த 81 வயது முதியவருக்கு கடந்த அக்டோபர் 27ம் தேதி செல்போனில் மர்ம நபர் தொடர்பு கொண்டுள்ளார். அதில், தாங்கள் மும்பை போலீசில் இருந்து பேசுவதாகவும் தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு உங்கள் பெயரில் பார்சல் வந்துள்ளதாகவும் முதியவரிடம் கூறியுள்ளனர். அந்த பார்சலில் போதைப்பொருள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கவில்லையென்றால் சிறை செல்ல நேரிடும் என மிரட்டியுள்ளனர். மேலும், விசாரணைக்காக தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை […]