நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை

நிலத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உறவினர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், கினோஜ்கர் மாவட்டம், நிலிஜிஹரன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர சோரன். இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலம் தொடர்பாகத் தகராறு நீடித்து வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று மீண்டும் நிலப்பிரச்சினை தொடர்பாக ஜிதேந்திர சோரனுக்கும் அவரது உறவினர்களுக்கும் […]