ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம்-இபிஎஸ்!
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 2026 […]
ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா ஸ்ட்ரெச்சர் சேவை
சபரிமலைக்கு வரும் பக்தர்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், இயலோதோர் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் பாரம்பரிய கானக பாதைகளிலும், பம்பையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் மலையேறும் போதும் உடல் ரீதியாக பெரும் சவால்களை சந்திக்கின்றனர். இது போன்ற பக்தர்களுக்கு உதவுவதற்காக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 68 பேர் கொண்ட குழுவினர் ஸ்ட்ரெச்சர்களுடன் சபரிமலையில் முகாமிட்டுள்ளனர்.இவர்கள் சபரிமலை செல்லும் வழியில் நடக்க இயலாமல் சோர்வாக உள்ள பக்தர்களை சன்னிதானம் கொண்டு செல்வது, முதுமை காரணமாக உடல்நலக் […]