குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பிசியோதெரபிஸ்ட் மாணவி கற்பழிப்பு…டாக்டர் கைது
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது மாணவி. இவர்சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் 4ம் ஆண்டு படித்து வருகிறார். பெரம்பூரில் உள்ள பிசியோதெரபிஸ்ட் டாக்டர் கார்த்திகேயன் (27) என்பவரின் மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி பயிற்சி வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிசியோதெரபிஸ்ட் தேவைப்படும் சிலருக்கு வீடுகளுக்கு சென்று உடற்பயிற்சி செய்ய கற்றுக் கொடுத்துள்ளார்.நேற்று காலை 6 மணி அளவில் டாக்டர் கார்த்திகேயன் போனில் மாணவியுடன் […]