சாலை விபத்து- கல்லூரி மாணவி மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்

காரைக்குடி அருகே, சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, மித்திரங்குடியை சேர்ந்தவர் கருப்பையா-பவானி தம்பதியரின் மகள் தீபா (20). இவர், காரைக்குடி அரசு கலைக்கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 6ம் தேதி புதுவயல் பகுதியில் டூவீலரில் சென்றுகொண்டிருந்தபோது நடந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் […]

கோவை-சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி- மறியல்-பரபரப்பு

கோவை மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோமேடு சரக்கு வாகன மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது சரக்கு ஆட்டோ ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் தனியார் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தால் மேலும் சில பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் […]

கல்லூரி மாணவி கூட்டுபலாத்கார வழக்கு- செல்போன் உரையாடல்-முழு ஆய்வறிக்கை தாக்கல்

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு : செல்ஃபோன் உரையாடல் தடையவியல் நிபுணர்களின் முழு ஆய்வறிக்கை – மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் !!! கோவை, பீளமேடு சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த சகோதரர்கள் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் அவர்களது […]

ஆம்னி பஸ் டிரைவர்…கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்…

குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் 21 வயதான மகள், கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு அந்த மாணவி கல்லூரி செல்வதற்காக தனது தாயுடன் ஆம்னி பஸ் ஒன்றில் கோவைக்கு சென்றுள்ளார்.அப்போது அந்த பஸ்சில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த அனீஷ் ( 36) என்பவர் டிரைவராக இருந்துள்ளார். அவர் கோவை சென்ற தாய் மகள் இருவரிடமும் பாசமாக பேசி எந்த உதவி […]

கோவை கல்லூரி மாணவி கூட்டுபலாத்காரம்… மகிளா கோர்ட்டுக்கு வந்த கைதான 3 பேர்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான மூன்று பேரை காவல் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மூவரையும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காவல்துறையினர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர்….. கோவை விமான நிலையம் அருகே கடந்த 2 ம் தேதி இரவு கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் தனிமையில் இருந்தார். அப்பொழுது அங்கு […]