குமரகுருபர சுவாமிகள் தலைமையில் 6ம் தேதி கவுமார மடாலய முப்பெரும் விழா
குமரகுருபர சுவாமிகள் தலைமையில் கவுமார மடாலய முப்பெரும் விழா ஜன.6″ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கோவை சின்னவேடம்பட்டி சிரவணபுரம் கவுமார மடாலயத்தின் 4″வது குருபீடம் தவத்திரு இராமானந்த குமர குருபர சுவாமிகள் கூறியதாவது. இராமானந்த சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை நிறைவு விழா, நூல்கள் வெளியீட்டு விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்களும் மற்றும் குரு மகாசந்நிதானங்களின் ரத ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் வருகிற திங்கள்கிழமை ஜன. 5-ந்தேதியும், செவ்வாய்க்கிழமை 6-ந்தேதியும் 2 […]