நகைக்கடை உரிமையாளர்களுக்கே வட்டிக்கு பணம் கொடுத்த பிச்சைக்காரர்…அதிகாரிகள் அதிர்ச்சி
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அங்குள்ள நகைக்கடை பஜாரில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, மங்கிலால் என்ற மாற்றுத்திறனாளி இரண்டு சக்கர சைக்கிளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வெளிவந்த தகவல்கள் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளன. பிச்சை எடுத்து வரும் மங்கிலாலுக்கு இந்தூரில் சொந்தமாக 3 வீடுகள் உள்ளன. அதுமட்டுமின்றி, 3 ஆட்டோக்களை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளார். […]
கோவை- சாலையை கடக்க முயன்ற கார்- பள்ளி பஸ் மோதிய சிசிடிவி..
தமிழக – கேரளா தேசிய நெடுஞ்சாலை கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அப்பகுதியில் பள்ளி மாணவர்களுடன் வாகனம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது வேறு பகுதியில் இருந்து நெடுஞ்சாலை கடப்பதற்கு சர்வீஸ் சாலை வழியாக கார் வந்து கொண்டு இருந்தது. சர்வீஸ் சாலையை கடந்த போது வலது புறம் வரும் வாகனங்கள் கார் ஓட்டுனருக்கு தெரியவில்லை, இதனால் வேகமாக கடந்து விடலாம் […]
அரியலூர்-நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…உயிர் தப்பிய வாலிபர்
அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவரது மகன் சாமி வாசன். இவர் சாத்தமங்கலத்தில் இருந்து திருமானூர் ஸ்ரீராம் நகரில் உள்ள தனது வீட்டிற்கு, தந்தை ராஜீவ் காந்தியின் காரை எடுத்துக்கொண்டு சாமி வாசனே ஓட்டிச் சென்றுள்ளார். ஏலாக்குறிச்சி ஆர்ச் வளைவு சாலையில் சத்திரத்தேரி முனியாண்டவர் கோவில் அருகே சென்றபோது, காரின்முன் பகுதியில் உள்ள இன்ஜினில் இருந்து லேசாக புகை வரத் தொடங்கியதை கண்டு, காரை சாலையின் ஓரமாக நிறுத்தி, எஞ்சின் பேனட்டை சாமிவாசன் […]