மஜக சார்பில் குடியரசு தின நலத்திட்ட உதவிகள்: அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்கல்

நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மஜக சார்பில் தேசியக் கொடியேற்றுதல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. சென்னை தலைமை அலுவலகத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார். திருச்சி மாவட்ட மஜக சார்பில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பாபு தலைமையில், மாநில இளைஞர் அணிச் செயலாளர் […]