காதலிக்க மறுத்த பள்ளி மாணவி குத்திக் கொலை -வாலிபர் கைது
ராமநாதபுரம், சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், கவிதா தம்பதியின் மகள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி, முத்துமாரி தம்பதியின் மகன் முனிராஜ் (20) என்பவர் அந்த பெண்ணை கடந்த ஒரு வருடமாக ஒருதலைபட்சமாக காதலித்ததாகவும், இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியை பள்ளி செல்லும் வழியில் இடைமறித்த முனிராஜ், அவரது கழுத்தில் கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் […]