காசா மீது இஸ்ரேல் தாக்குதல்-குழந்தை உட்பட 24 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளார். போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலால் மொத்தம் 556 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில் நடைபெற்று வந்த போரானது கடந்த 2025 அக்.10 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து […]
திருச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குடியரசு தினவிழா போட்டிகள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிமிடெட் )திருச்சி மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பொது மேலாளர் டி. சதீஷ்குமார் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அருகில் துணை மேலாளர்கள் ராமநாதன்(பணியாளர் மற்றும் சட்டம்) புகழேந்தி ராஜ்(தொழில்நுட்பம்). சுரேஷ் குமார் வணிகம்) ராஜேந்திரன்(கட்டிடம்) மற்றும் உதவி மேலாளர்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நடைபெற்ற தொழிலாளர் […]
புத்தாண்டு கொண்டாட்டம்…குழந்தைகளை அழைத்துவந்தால் நடவடிக்கை…சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச்செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும்,காவல்துறைக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருவேற்காட்டை சேர்ந்த எம்.காமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் அழைத்துவரப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த செயல் சட்டப்படி […]