சிகிச்சைக்கு வந்த நோயாளி… கடுமையாக தாக்கிய டாக்டர்

இமாசல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள நேர்வா பகுதியை சேர்ந்த நோயாளி ஒருவர். சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்டோஸ்கோப்பி சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அவரை மருத்துவர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் காலியாக இருந்த நோயாளிகளுக்கான படுக்கை ஒன்றில் படுத்திருந்தார்.அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் ஒருவர், படுக்கையில் படுத்திருந்த நோயாளியிடம் மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது […]