ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி மீதான வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு (Disproportionate Assets Case), இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம் அதனை ஒத்திவைத்துள்ளது. கடந்த 2011 முதல் 2013-ஆம் ஆண்டு வரை தமிழக அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ. 7 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) […]