செல்போன் திருட்டு.. மார்கெட் தொழிலாளி மாயம்- திருச்சி க்ரைம்

காந்தி மார்கெட் வாழைக்காய் மண்டி தொழிலாளி மாயம் திருச்சி உறையூர் செவ்வந்தி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (75) இவர் காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்ற பாலசுப்பிரமணியன் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் செல்போன்கள் திருட்டு திருச்சி உறையூர் சோழராஜபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் 32 இவர் […]

திருச்சியில் ஆட்டோ டிரைவரின் செல்போன் திருட்டு: பெங்களூரு வாலிபர் கைது

திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (57). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று தனது ஆட்டோவை திருச்சி எம்.ஜி.ஆர் சிலை அருகே நிறுத்தியிருந்தார். அப்போது தனது மொபைல் போனை ஆட்டோவிலேயே வைத்துவிட்டு, சிறிது தூரம் தள்ளிச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோவில் இருந்த செல்போனைத் திருடிக்கொண்டு தப்பியோடினார். செல்போன் திருடப்பட்டது குறித்து முகமது உசேன் செசன் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் […]

வீடு புகுந்து நகை கொள்ளை- செல்போன் திருட்டு..திருச்சி க்ரைம்

சுகாதாரத்துறை அதிகாரி வீடு புகுந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை திருச்சி உறையூர் சாலை ரோடு தேவாங்க நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் . இவரது மனைவி கற்பகம் (வயது 52 .இவர் சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார். வேலைக்கு செல்லும்போது வீட்டை,பூட்டிவிட்டு சாவியை மின் சாதன பெட்டிக்குள் வைத்துவிட்டு செல்வது வழக்கம். வழக்கம்போல் அதில் வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீடு புகுந்து அந்த சாவியை […]