செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.. அமைச்சர் மாசு
சென்னை : ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களின் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளது. சம ஊதியம், பணி நிரந்தரம், ஓய்வூதிய உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிண்டி எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கலந்துகொண்டு, வெயில், மழை என எந்த வானிலையிலும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் போராட்ட குழுவினருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் மற்றும் […]
செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக..டிடிவி
தமிழகத்தில் நீண்ட காலமாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் செவிலியர்களுக்கு ஆதரவாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். செவிலியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது… கொரோனா காலக்கட்டத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய தற்காலிகச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக […]