டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்: டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை

தொழில்நுட்ப கோளாறு காரணமாக குரூப் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 2 உதவி பிரிவு அலுவலர்கள், 2 பிரிவு அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்தது டிஎன்பிஎஸ்சி. முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆரம்பகட்ட விசாரணையை தொடர்ந்து அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். துணை செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மார்ச் 15ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II (மற்றும் IIA […]