தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

நாளை வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டித்வா புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

டித்வா புயல்… நாளை 4 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

இலங்கை அருகே வங்கக்கடலில் டித்வா புயல் இன்று உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மழை இருக்கும் எனவும் ரெட் அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது.5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் , விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம் தெரிவி்த்தது. இந்தநிலையில் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்ததால் கண்காணிப்பு […]