தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் உருவாகிறது..
வடிவேலு பிசியாக நடித்து வந்த காலத்தில், ‘இளையராஜாவின் மோதிரம்’ என்ற பெயரில் ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதாக அறிவிப்பு வந்ததோடு சரி. அதற்கு பிறகு அப்படம் உருவாகவில்லை. தற்போது இளையராஜா வாழ்க்கை வரலாறு, ‘இளையராஜா’ என்ற பெயரில் உருவாகும் என்று, கடந்த 2024 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிப்பார் என்றும், ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தனுஷை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது அருண் மாதேஸ்வரன் […]