உங்க கனவு சொல்லுங்க” ” தன்னார்வலர்களுக்கு கணக்கெடுப்பு பணி-பொருட்கள் வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர்மாவட்டம் பொன்னேரிபாடியநல்லூரில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும்,மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைகண்டறியவும் அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும்“உங்ககனவுசொல்லுங்க “என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.அருணா தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு கணக்கெடுப்புபணிக்கான பொருட்களை […]
தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு அடகு வைத்தவர் இபிஎஸ்– முதல்வர் சாடல்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ‘உங்க கனவு சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தன்னார்வலர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1.90 கோடி குடும்பங்களை சந்தித்து மக்களின் கனவுகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியும் இத்திட்டம், அரசின் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேடையில் மக்களிடம் நேரடியாக கனவுகளை கேட்டறிந்த முதலமைச்சர், அவற்றை செயல்படுத்தித் தருவதாக உறுதியளித்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பாலமாக இருக்க […]