திமுக தேர்தல் அறிக்கை தான், ஹீரோ – முதல்வர் ஸ்டாலின்
தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் மாநாடு, ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் காரணம்பேட்டையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கூடியிருக்கும் பெண்கள் கூட்டத்தை பார்க்கும் போது ‘பவர்புல்’ ஆக இருக்கிறது. ‘விமன் பவரில்’ (பெண் சக்தி) தி.மு.க. மீண்டும் ‘பவரு’க்கு வரப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது. தேர்தல் வந்து விட்டால், தி.மு.க. தேர்தல் அறிக்கை தான், ‘ஹீரோ’. அந்த ‘ஹீரோ’வை தயாரிக்கும் பொறுப்பை, கனிமொழி ஏற்றிருக்கிறார். கடந்த எம்.பி., தேர்தலில், அவர் தலைமையேற்று […]