டிச.,19ம் தேதி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் தொடக்கம்
தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித் திறனையும், டிஜிட்டல் அறிவையும் மேம்படுத்தும் நோக்கில், மாநில அரசு அறிவித்திருந்த இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் விநியோகம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கல்லூரி மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் விழா வரும் டிசம்பர் 19-ஆம் தேதி அன்று பிரம்மாண்டமாகத் தொடங்கப்படும் என்று அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி […]