ஆம் ஆத்மி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. பரபரப்பு
ஆம் ஆத்மி தலைவர் லக்கி ஓபராய், சுமார் 8 மணியளவில் ஜலந்தரின் மாடர்ன் டவுனில் உள்ள குருத்வாராவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர், தன்னுடைய ஜீப்பில் ஏறி அங்கிருந்த புறப்பட்ட போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சுமார் 8 முதல் 10 முறை சுடப்பட்டதில், ஜீப்பின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த லக்கி ஓபராய் மீது குண்டுகள் பாய்ந்தன.இதையடுத்து, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். […]