“DVK “புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா!

மதிமுக துணைப் பொதுச் செயலா் பதவியிலிருந்தும், அக்கட்சியிலிருந்தும் நீக்கப்பட்ட மல்லை சத்யா சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்களது கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய கொடி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, வரும் 20-ஆம் தேதி எங்களது புதிய கட்சியின் பெயா் அறிவிக்கப்படும். திராவிட இயக்க கருத்தியலிலிருந்து பின்வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். மதவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது என்பதற்காக திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகிறோம். மதுவுக்கு எதிராக வைகோ மேற்கொள்ள இருக்கும் நடைப்பயணம், […]