மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன. இந்த சூழலில் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நாட்டா ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு இருந்த நிலையில். இன்று மாலை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை […]