பழைய ஓய்வூதிய விவகாரம்.. நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக நாளை முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்று அமைச்சர்கள் தெரிவித்ததாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவது, சிறப்புக் காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6 முதல் […]