வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் நிறைவு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் (ஜன. 30) முடிகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் இதுவரை 16.02 லட்சம் பேர் மனு அளித்துள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர். 6.41 கோடியாக இருந்த தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை எஸ்ஐஆர் பணிக்கு பின் 5.43 கோடியாக குறைந்தது. ஜன.18ஆம் தேதியுடன் முடிவடைந்த பெயர் சேர்ப்பு பணியை ஜன. 30 வரை நீட்டித்து […]
SIR பணி நாளையுடன் நிறைவு
SIR பணி நாளையுடன் நிறைவு- 70 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்புதமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதன்படி, முதல் கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி பொதுமக்கள் டிசம்பர் 11-ந் தேதிவரை கணக்கீட்டு படிவங்களை நிரப்பி சமர்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் 9-ந் தேதி (நேற்று) வரை நடந்த எஸ்.ஐ.ஆர். பணிகளின் […]