புதுகை-இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்வு புதுக்கோட்டை செந்தூரான் கல்லூரியில் நடைபெற்றது. கவிஞர் கலைமாமணி நெல்லை ஜெயந்தா ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் “ தமிழ் வளர்த்த அறிஞர்கள் “ எனும் பொருளில் ஜி. யு. போப், கார்டுவெல், வீரமாமுனிவர், எல்லிஸ், அயோத்திதாச பண்டிதர், ஆறுமுக நாவலர், பண்மொழிப் புலவர் அப்பாதுரையார் , மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ. வே. சாமிநாதய்யர் போன்றோர் குறித்து கவிஞர் தங்கமூர்த்தி சிறப்புரையாற்றினார். […]
கோவை… கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு.. கேக் மிக்சிங் நிகழ்ச்சி
கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள பிரபல லீ மெரிடியன் ஓட்டலில், 2025 கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாகத் வருடாந்திர கேக் மிக்சிங் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இந்த நிகழ்வில், ஹோட்டலின் விருந்தினர்கள் மற்றும் ரோட்டரி கிளப்பில் இருந்து வந்த சிறப்பு அழைப்பாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வு குறித்து லீ மெரிடியன் மெரிடியன் ஹோட்டலின் நிர்வாகச் செஃப், டொமினிக் சேவியர் கூறுகையில் : 2025 கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கேக் கலவைக்காக 100 முதல் 120 […]