நீட் பயிற்சி மாணவி விஷம் குடித்து தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் மையப்புள்ளியாக திகழ்கிறது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். ஆனால், சமீபகாலமாகத் தேர்வு அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சட்டர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜுகி பட்டேல் (18) என்ற மாணவி, கோட்டாவின் பெசண்ட் விஹார் பகுதியில் தங்கி அங்கிருந்த பயிற்சி மையம் ஒன்றில் இளநிலை நீட் (NEET-UG) தேர்வுக்காகப் […]