அடுத்த 3 மணி நேரத்தில் புயல் உருவாகிறது

சென்னை : இன்று (நவம்பர் 27) காலை நிலவரப்படி, தென்மேற்கு வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக (Cyclone Ditwah) வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது இது சென்னையிலிருந்து 730 கி.மீ. தொலைவிலும், இலங்கை ஹம்பாந்தோட்டாவிலிருந்து 150 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்கிறது. இன்று மாலைக்குள் இலங்கை கரையை ஒட்டி புயலாக மாறி, பின்னர் […]