பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய இளம்பெண்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இளம் பெண் கடந்த 1ம் தேதி இரவு வீட்டில் திடீரென கீழே விழுந்து விட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளனர். அப்போது அந்த இளம்பெண் யாருக்கும் தெரியாமல் அங்குள்ள கழிவறைக்குள் […]

பச்சிளம் குழந்தையை உயிருடன் கவ்வி சென்ற நாய்.. பரபரப்பு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் திருவப்பூர் ரயில்வே கேட் அருகில் பிளாஸ்டிக் பையில் இருந்த பச்சிலங்குழந்தை ஒன்றை நாய் கவ்விச்சென்றதை பார்த்த பெண் ஒருவர். குழந்தையை மீட்டு பின்னர் மருத்துவ பணியாளர் மூலம் மருத்துவமனையில் சேர்கப்பட்ட குழந்தைதற்போது நலமுடன் உள்ளது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

கழிவுநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு

வேலூர் மாவட்டம், வேலூர் அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை (பென்ட்லான்ட்) அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பிறந்து நேற்று பிறந்த குழந்தை  பெண் பச்சிளம் குழந்தையின் சடலம் இருப்பதாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் வந்த காவல்துறையினர் கழிவுநீர் கால்வாயில் இருந்த பெண் பச்சிளம் குழந்தையை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கழிவு நீர் […]