கோவை-சாலை விதியை பின்பற்ற- பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்விபத்து இல்லா வாகன பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை, பொள்ளாச்சி துரைஸ் தியேட்டர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்மது போதையில் வாகனங்களை இயக்கக் கூடாது. […]
தலைமை ஆசிரியர் திட்டியதாக கூறி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
திருப்பூர் காதர் பேட்டையில் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 10 மற்றும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விரைவில் வரும் சூழலில் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடைபெற்றதால், மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் பஸ்கள் இன்றி மிகவும் […]
மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையும், பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கி 23-ந்தேதி வரையும் நடைபெறுகிறது. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. 6 முதல் 9ஆம் வகுப்புதேர்வு அட்டவணைடிசம்பர் 15- தமிழ்மொழி தேர்வுடிசம்பர் 16- ஆங்கிலம்டிசம்பர் 17- விருப்ப மொழி தேர்வு டிசம்பர் 18 […]