அதிமுகவுடன் பாமக கூட்டணி

சென்னை , கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிசாமி பாமக அன்புமணி இருவரும் சந்தித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி அன்புமணிக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது… இரு கட்சியினரும் விரும்பி இந்த கூட்டணியை அமைத்துள்ளோம் . இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். பாமகவிற்கான தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டோம். மேலும் சில கட்சிகள் இணையும். தேர்தல் வெற்றிக்கு அதிமுக-பாஜக , பாமக இணைந்து செயல்படும். ஏற்கனவே உள்ள […]