புதிய நிர்வாகிகள் பட்டியல்… திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் அதிருப்தி
திருச்சி மாநகர மாவட்ட அதிமுகவில் உள்ள 65 வார்டுகள் வடக்கு தெற்கு என பிரிக்க்பட்டு புதியதாக பகுதி செயலாளர்கள் , மற்றும் வட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் எம்ஜிஆர் மன்றம் , எம்ஜிஆர் இளைஞர் அணி, ஜெ.பேரவை சிறுபான்மை இலக்கிய அணி, உள்ளிட்ட அணிகளுக்கும் புதிதாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின் எடப்பாடி பழனிசாமி வௌியிட்டார். இந்த அறிவிப்பிற்கு திருச்சி மாநகர மாவட்ட அதிமுகவில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 18 வது வார்டு […]