புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

பிரேசிலின் தெற்கு பிராந்தியத்தில் உருவான புயலால் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதற்கிடையே குவாய்பா நகரில் புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் அங்குள்ள வணிக வளாகம் முன்பு நிறுவப்பட்டு இருந்த 114 அடி சுதந்திர தேவி மாதிரி சிலை சரிந்து விழுந்தது. இதில் அந்த சிலையின் தலை தரையில் மோதி துண்டுதுண்டாக உடைந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த […]

அடுத்த 48 மணி நேரத்தில் புயல்- வானிலை மைய இயக்குநர்

அடுத்த 72 மணி நேரத்தில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா, “வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமான பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுவடையக் கூடும். இந்திய கடல் பகுதியில் 3 சுழற்சிகள் காணப்படுகின்றன. வரும் […]