லாரி – கார் மோதி விபத்து; பெண் உட்பட 5 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் ஜபல்பூர் நகரில் இருந்து உஜ்ஜைன் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் ஒரு பெண் உட்பட மொத்தம் 5 பேர் பயணம் செய்துள்ளனர். திகாதியா நகர் அருகே கார் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சரக்கு லாரி ஒன்றின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து காவல் உதவி ஆய்வாளர் ஜெய் சிங் கூறுகையில், “காரில் பயணித்த ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் என 4 பேர் விபத்து […]