கடமை உணர்வுக்குக் குவியும் பாராட்டு: ஆந்திர பெண் காவலரின் நெகிழ்ச்சிச் செயல்
ஆந்திர மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்சுக்கு, கைக்குழந்தையுடன் இருந்த பெண் காவலர் ஒருவர் போக்குவரத்தை சீரமைத்து வழி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 17-ம் தேதி காக்கிநாடாவிற்கு வருகை தந்திருந்தார். இதையொட்டி ரங்கம்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஜெயசாந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தனது கைக்குழந்தையை அருகிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டுப் பணிக்கு வந்திருந்தார். பணி முடிந்த பிறகு, […]
பெண் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை அண்ணாநகர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தவர் கார்த்திகா ராணி (30). டி.பி. சத்திரம் காவலர் குடியிருப்பில் 2 குழந்தைகளுடன் வசித்துவந்தார். இவர், தினமும் அதிகாலையில் எழுந்து தனது பணிகளை துவங்கிவிடுவார் என்று தெரிகிறது. இந்தநிலையில், இன்று காலை அவர் வெளியே வரவில்லை என்றதும் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அவரது வீட்டின் கதவை தட்டியபோது உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது கார்த்திகா ராணி தூக்கில் தொங்குவது பார்த்து கடும் […]