அமெரிக்காவில் பெண் சுட்டுக் கொலை-விமர்சித்த டிரம்ப்-பரபரப்பு

அமெரிக்காவில் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழந்த சம்பவத்தில், பலியான பெண் மீது பழி சுமத்தி அதிகாரியைப் பாதுகாத்துப் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்பின் செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரில் கடந்த 7ம் தேதி குடியேற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, காரில் இருந்த ரெனீ நிக்கோல் குட் (37) என்ற பெண், அங்கிருந்த அதிகாரிகளால் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். 3 குழந்தைகளுக்குத் தாயான அவர், மிக அருகில் வைத்துச் சுடப்பட்ட […]