மது விருந்துக்கு அழைக்காத ஆத்திரத்தில் கடலை மிட்டாய் வியாபாரி அடித்துக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பை சேர்ந்தவர் நாகராஜ் (53) கடலை மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். நாகராஜ் தனது மகள்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த 27-ந் தேதி நாகராஜின் மகள்வழி பேத்தியின் பூப்புனித நீராட்டு விழா நடந்தது. இதனால் நாகராஜ் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் மற்றும் நன்கு தெரிந்தவர்களுக்கு மது […]