மனைவிக்கு கேன்சர்.. கேக்கில் விஷம் கலந்து தந்தை-மகன் பலி- தாய்-மகள் சீரியஸ்
சென்னை பெரம்பூர் சங்கரமடம் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்துவந்தவர் சகாயசெபஸ்டின் (43). இவர் தனியார் கம்பெனியில் கணக்காளராக பணியாற்றினார். இவரது மனைவி ரெக்சி பியூலா (38). இவர்களது மகள் இவாஞ்சலின் அல்வினா (8), மகன் யுவான் ஆண்டோ (4). இவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தனர். விருத்தாசலத்தை சொந்த ஊராககொண்ட இவர்கள், கடந்த 10 வருடங்களாக சென்னையில் வசித்தனர். இந்தநிலையில், ரெக்சி பியூலாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அதற்காக தீவிர சிகிச்சை பெற்று […]