1 கோடி வாக்காளர்களை நீக்க பாஜக கூட்டணி சதி-மம்தா குற்றச்சாட்டு
மேற்குவங்கத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 1 கோடி பேரை நீக்க பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேற்குவங்கத்தில் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின்போது வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 54 லட்சம் பேரை நீக்கிவிட்டதாக குற்றம் சாட்டினார். உண்மையான வாக்களர்களை மொத்தமாக நீக்கியுள்ளதாகவும் அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படாததால் […]