பெங்களூருவில் பரபரப்பு: கர்நாடக சட்டசபை முன் மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கர்நாடக மாநில சட்டசபை கட்டிடமான விதான் சவுதா முன்பாக மருத்துவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான மருத்துவர் நாகேந்திரப்பா ஷிரூர் என்பவர், விதான் சவுதா பகுதிக்கு வந்து பொதுமக்கள் பலரும் பார்த்துக் கொண்டிருந்த போதே, திடீரென தான் மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து வாயில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக விரைந்து […]