மர்ம காரில் பெண் உட்பட 3 பேரின் சடலங்கள் மீட்பு: விசாரணை

டில்லியில் மேம்பாலத்தின் மீது நின்றிருந்த காரில் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வெளிப்பகுதியில் உள்ள பீராகார்ஹி மேம்பாலத்தில் கடந்த 8ம் தேதி ஒரு வெள்ளை நிற கார் நீண்ட நேரமாக நின்றிருந்தது. சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அந்த கார் அங்கேயே நின்றிருந்ததால் சந்தேகமடைந்த வாகன ஓட்டிகள் மாலை 3.50 மணியளவில் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் காரின் கதவைத் திறந்து பார்த்தபோது உள்ளே மூன்று […]