மவுன அஞ்சலியின் போது நிலைகுலைந்து விழுந்த போலீஸ் மரணம்
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள உமர்கா பகுதியில், தல்மோத் சோதனைச் சாவடியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலையிலிருந்தே போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பகுதியாக, தேசத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் கௌரவம் செலுத்தும் வகையில் மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மற்ற அதிகாரிகளுடன் வரிசையில் நின்றுகொண்டிருந்த மோகன் ஜாதவ் என்ற காவல் அதிகாரிக்கு, திடீரென கடுமையான மயக்கம் ஏற்பட்டு நிலைகுலைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்த […]