சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முக்கிய மாற்றம்

சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முதல் பொதுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். இந்தத் தேர்வு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்படும். இரண்டாவது பொதுத் தேர்வு விருப்பத் தேர்வாக எழுதலாம் எனவும், இந்தத் தேர்வு மே மாதத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்து சி.பி.எஸ்.இ. தலைவர் ராகுல் சிங் விரிவான விளக்கம் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், முதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கும் நடக்கும். இந்த முதல் தேர்வை அனைவரும் […]