எந்தக் கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது…முதல்வர் ஸ்டாலின்
சென்னை : இன்று (நவம்பர் 7, 2025) ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். விழாவில் பேசிய அவர் “திமுகவை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என சிலர் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” என்று தனது பேச்சில் தெரிவித்தார். திமுகவின் வலிமையையும், மக்கள் ஆதரவையும் நினைவுபடுத்தும் வகையில் அவர் உரையாற்றினார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான எஸ்.ஐ.ஆர். (SIR) பணிகள் தமிழ்நாட்டில் […]