விவசாயிகளுக்கு எடப்பாடி செய்தது துரோகம்; முதல்வர் ஸ்டாலின் காட்டம்!
ஈரோடு மாவட்டம், பவானி அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி மீது தொடர்ச்சியாக கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் தாக்கினார். “விவசாயிகளின் நெல் ஈரப்பதத் தளர்வு கோரிக்கைக்காக பிரதமரைச் சந்திக்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி சொன்னால், தமிழ்நாடு அரசின் சார்பில் நானே கார் ஏற்பாடு செய்து தருகிறேன். அதுவும் வேர்க்காத அளவுக்கு நல்ல ஏ.சி. கார் தந்து டெல்லிக்கு அனுப்பி […]