திருப்பரங்குன்றம் தீப வழக்கு… நாளை தீர்ப்பு
திருப்பரங்குன்றம் : முருகன் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான முக்கிய வழக்கில் நாளை (ஜனவரி 6) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், என். சதீஷ்குமார் அமர்வு விசாரித்து வருகிறது. விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தனி நீதிபதி உத்தரவில், பாரம்பரியப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் […]