இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது ரூ.3 கோடி மோசடி புகார்
சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் பார்வதி என்ற இன்ஸ்டா பிரபலம் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் மீது ஈவிபி ப்லிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி புகார் அளித்து இருந்தார்.அது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். பின்னர் இதுதொடர்பாக ஆவடி காவல் ஆணையரகத்தில் பேட்டியளித்த சந்தோஷ் ரெட்டி, “பார்வதி என்பவரை எனக்கு 4 வருடங்களாக தெரியும். அவர் நகைகள் மற்றும் ஆடைகளை குறைந்த விலைக்கு வாங்கித்தரக்கூடிய நபர். அதுபோல தான் என்னிடமும் பணத்தை பெற்றார். அதன்பின்னர் பணத்தையும் திரும்பத்தரமால், […]