ராஜஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து.. 7 பேர் பலி

ராஜஸ்தான் : பிவாடி (Bhiwadi) தொழிற்சாலைப் பகுதியில் (Khushkhera-Karoli) உள்ள ஒரு ரசாயன ஆலையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 16, 2026) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தீப்பிடித்தபோது 9 பேர் உள்ளே சிக்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இன்னும் 2 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் காவல்துறையினர் உடனடியாக மீட்புப் […]