தனியார் கல்லூரி பேருந்து மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி: 5 மாணவிகள் காயம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இயங்கி வரும் ஒரு தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்தில், கருமலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். நேற்று காலை அவர் முதுகுளத்தூர் அருகே உள்ள கொழுந்துறைப் பகுதியில் இருந்து கல்லூரி மாணவிகள் 5 […]
திமுக நிர்வாகியின் கார் விபத்து…5 பேர் பலி..
ராமநாதபுரம் கீழக்கரை திமுக நகரமன்ற தலைவர் தனது நண்பர்கள் 7 பேருடன் காரில் ஏர்வாடியில் இருந்து கீழக்கரைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்றுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் ராமேஸ்வரம் நோக்கி காரில் சென்ற போது கீழக்கரை கடற்கரை சாலை கும்பிடாமதுரை அல்-மதின் கிராண்ட் ஹோட்டல் அருகே காரை நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த திமுக நகர மன்ற தலைவரின் கார் நேருக்கு நேர் மோதியது. […]